தேனி மாவட்டத்தில் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு -tn jobs recruitment 2022

tn jobs

தமிழ்நாடு சமூக நலத்துறையின் (tn jobs recruitment) கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) – ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

tn jobs recruitment

1. பணியின் பெயர் : Case Worker

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 15,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Social Work / Counselling Psychology / Development Management – ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

2. பணியின் பெயர் : Multi Purpose Helper

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 6,400

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : குறைந்தபட்சம்  8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 – ம் வகுப்பிற்கு மேல் படித்திருக்க கூடாது. சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அலுவலக சூழலில் பணி புரிந்திருக்க வேண்டும்.

tn jobs recruitment

3. பணியின் பெயர் : Security Guard 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : இப்பணிக்கு குறைந்தபட்சம் 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உள்ளூரில் வசிப்பவராகவும், அரசாங்கத்தில் அல்லது பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவராகவும் இருந்தல் வேண்டும்.

tn jobs recruitment

விண்ணப்பிக்கும் முறை :   www.theni.nic.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மாவட்ட சமூக நல அலுவலர்,

மாவட்ட சமூகநல அலுவலகம் ,

மாவட்ட ஆட்சியரகம்,

அறை எண் : 67, மூன்றாம் தளம்,

மாவட்ட ஆட்சியர் வளாகம்,

தேனி மாவட்டம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.1.2022

குறிப்பு : மேற்கண்ட பணிகளுக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். Case Worker, Multipurpose Helper பணிகளுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்