திருவண்ணாமலை நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை – 2021-22

tn jobs

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (tncsc recruitment 2021)  திருவண்ணாமலை மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு 8 / +2 / பட்டப்படிப்பு படித்த தகுதியான ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

tncsc recruitment 2021

1. பணியின் பெயர் : பருவ கால பட்டியல் எழுத்தர்

சம்பள விகிதம் : ரூ. 2410 + (அகவிலைப்படி)

வயதுவரம்பு : 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : பருவ கால உதவுபவர்

சம்பள விகிதம் : ரூ. 2359 + (அகவிலைப்படி)

வயதுவரம்பு : 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : பிளஸ் 2  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : பருவ கால காவலர்

சம்பள விகிதம் : ரூ. 2359 + (அகவிலைப்படி)

வயதுவரம்பு : 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

tncsc recruitment 2021

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை : முழு விபரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து அதனுடன் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய முகவரி :

மண்டல மேலாளர்,

மண்டல அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,

சிட்கோ காம்ளக்ஸ்,

வேங்கிக்கால்,

திருவண்ணாமலை.

 

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாட்கள் :

1. பருவகால பட்டியல் எழத்தர் பணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 24.11.2021

2. பருவகால உதவுபவர் பணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 25.11.2021 

3. பருவகால காவலர்  பணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 26.11.2021

நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

 

மேலும் கூடுதல் விபரங்களுக்கு  www.tncsc.tn.gov.in  என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

Test Your Knowledge and Value It

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test       

 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

.