துத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் வேலை – TNRD Thoothukudi District Recruitment 2023

துத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அலுவலகத்தில் வேலை – TNRD Thoothukudi District Recruitment 2023

துத்துக்குடி மாவட்டம் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் காலியாக உள்ள  கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNRD Thoothukudi District Recruitment 2023

1. பணியின் பெயர் : மாவட்ட வள வல்லுநர் (பண்ணை சார் தொழில்)

காலியிடங்கள் : 01

பணிபுரிய வேண்டிய நாட்கள் : 15 நாட்கள்

சம்பள விகிதம்:

10 வருடங்கள் அல்லது அதற்கு மேல் – ரூ. 3,500 /- (நாள் ஒன்றுக்கு)

6 வருடங்கள் முதல் 8 வருடங்கள் வரை – ரூ. 2,500 /- (நாள் ஒன்றுக்கு)

2 வருடங்கள் முதல் 6 வருடங்கள் வரை – ரூ. 2,000 /- (நாள் ஒன்றுக்கு)

வயதுவரம்பு : 24 வயது பூர்த்தியடைத்திருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • இளங்கலை பட்டப்படிப்பு ( Agriculture / Veterinary Science / Hortriculture).
  • முதுகலைப் பட்டப்படிப்பு (Business Administration in Supply Chain Management is preferable).
  • சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Communication Ability  :

  • The Incumbent Should have good oral and written Communication ability in Tamil as the Primary work is in Rural Areas. Working Knowledge is English a must as Official Communication on Schemes from GOI is in English.

Soft Skills  :

  • Should have adequate knowledge in Computer operation.

Selection process in Pudukkottai DHS Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Writtern Exam
  • Interview

How to Apply for TNRD Thoothukudi District Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.thoothukudi.nic.in    என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

TNRD Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

இணை திட்ட இயக்குநர்,

தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம்,

மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

இரண்டாவது தளம்,

கோரம்பள்ளம்,

துத்துக்குடி மாவட்டம் – 628 101.

District Resource Person Farm Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.01.2023 
Thoothukudi District Official Website Career page: Click Here
Official Notification & Application Form PDF: Click Here
நிபந்தனைகள் :
  • இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
  • விண்ணப்பத்தாரர்கள் கல்வித்தகுதி சான்று, சாதி சான்று, கணினி பயிற்சி பெற்றதற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களை நிராகரிக்கப்படும்.
  • தகுதியில்லாத மற்றும் காலங்கடத்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கப்படும் உரிமை அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு..

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்