TRB தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் வேலை வாய்ப்பு ; காலியிடங்கள் : 2098

cutn careers

          தமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை

          பட்டதாரி ஆசிரியர் பணி

trb recruitment 2021
trb recruitment 2021

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தேவையான காலியிடங்கள்

நிரப்பப்பட்ட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்

வரவேற்கப்படுகின்றன.

TRB Recruitment 2021

Advt.No. : 01/2021

பணியின் பெயர் : முதுகலை உதவியாளர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்

காலியிடங்கள் : 2098

சம்பளம் : ரூபாய் 36,900 முதல் 1,16,000 வரை மாத வருமானம்

வயது வரம்பு : 1.7.2021 தேதியின் படி விண்ணப்பத்தார்கள் 40 வயதிற்கு மிகாமல் இருக்க

வேண்டும். SC / ST / BCM / BC / MBC / DC / விதவைகள் பிரிவினர்களுக்கு வயதுவரம்பில் ஐந்து

வருடங்கள் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி :

Post Graduate Assistants : காலியிடம் ஏற்பட்டுள்ள பாடப் பிரிவுகளில் 50% மதிப்பெண்களுடன்

முதுநிலை பட்டம் பெற்று B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இளநிலை / முதுநிலை

பட்டப்படிப்பில் ஒரே பாடத்தை படித்திருக்க வேண்டும்.

Physical Education Directors :  Physical Education பாடப் பிரிவுகளில் 50% மதிப்பெண்களுடன் B.P.Ed.

அல்லது M.P.Ed. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Computer Instructor Grade – I : காலியிடம் ஏற்பட்டுள்ள பாடப் பிரிவுகளில் 50% மதிப்பெண்களுடன்

முதுநிலை பட்டம் பெற்று B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : OC மற்றும் OBC பிரிவினர்களுக்கு – ரூ.500 மற்றும் SC /SCA / ST / PWD

பிரிவினர்களுக்கு – ரூ.250.

தேர்ந்தெடுக்கப்படும்  முறை : தகுதியானவர்கள் முதலில் ( Computer Based )  கணினி

அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்.அதன் பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு மூலம்

தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் எழுத்துத் தேர்வில் முக்கிய பாடத்திலிருந்து 110

மதிப்பெண்களுக்கும், Education Methodology – லிருந்து 30 மதிப்பெண்களுக்கும், General Knowledge –

லிருந்து 10 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 26.6.2021 & 27.6.2021

விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதார்கள் www.trb.tn.nic.in ஆன்லைன் மூலம்

விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம்

மற்றும் தேவையான சான்றுகளை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :25.03.2021

மேலும் விபவரங்களுக்கு மற்றும் இந்த பணிக்கு தகுதியானவர்கள் www.trb.tn.nic.in என்ற

இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TAMILAN EMPLOYMENT

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

 

சென்ட்ரல் இரயில்வேயில் வேலை வாய்ப்பு, காலியிடங்கள் : 2532