தமிழ்நாடு அரசுப் பணியாளர் (TNPSC) – ல் Geologist பணிகள் – tnpsc jobs (2021-22)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (tnpsc jobs) நடத்தப்படும் Geologist பணிக்கான தேர்விற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. Advt.No.:582 Notification.No.:12/2021 1. பணியின் பெயர் : Assistant Geologist in Geology and Mining Department காலியிடங்கள் : 15 சம்பளவிகிதம் : ரூ. 37,700 – 1,19,500 வயதுவரம்பு : 18 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST / OBC / BCMS விதவைகளுக்கு […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் (TNPSC) – ல் Geologist பணிகள் – tnpsc jobs (2021-22) Read More »