மத்திய அரசின் (SSC)-ல் பல்வேறு துறைகளில் குரூப் ‘B’ & ‘C’ பணிகள் -ssc recruitment 2021-22
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் (ssc recruitment) காலியாக உள்ள குரூப் B & C பணிகளுக்கு SSC தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. Advt.No.Phase-IX/2021/Selection post தேர்வின் பெயர் : SSC EXAM – 2021 (Phase-IX/Selection Post) மொத்த காலியிடங்கள் : 3261 பணியின் பெயர் : MTS / Fieldman / Junior Scientific Officer / Fertilizer Inspector […]