சென்னை REPCO வங்கியில் Assistant Manager வேலைவாய்ப்பு -repco bank recruitment 2022
சென்னையிலுள்ள REPCO வங்கியில் (repco bank recruitment) அசிடென்ட் மேனேஜர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு. repco bank recruitment 1. பணியின் பெயர் : Assistant Manager சம்பளவிகிதம் : ரூ. 24,000 வயதுவரம்பு : 1.1.2022 தேதியின் படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு 50% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். B.Com படித்தவர்களுக்கு […]
சென்னை REPCO வங்கியில் Assistant Manager வேலைவாய்ப்பு -repco bank recruitment 2022 Read More »