சென்னை REPCO வங்கியில் Assistant Manager வேலைவாய்ப்பு -repco bank recruitment 2022

immt recruitment 2021

சென்னையிலுள்ள REPCO வங்கியில் (repco bank recruitment) அசிடென்ட் மேனேஜர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

repco bank recruitment

1. பணியின் பெயர் : Assistant Manager

சம்பளவிகிதம் : ரூ. 24,000

வயதுவரம்பு : 1.1.2022 தேதியின் படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு 50% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். B.Com படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :    www.repcohome.com   என்ற முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து அதனுடன் பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து தபாலில் கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்.

அனுப்பவும் தபால் கவரின் மீது ” Application for the Post of Assistant Manager (Operation) – Jan 2022 “ என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

The Deputy General Manager (HR),

Repco Home Finance Limited,

3rd Floor, Alexander Square, 

New No. 2 / Old No. 34 & 35 Sardar Patel Road, 

Guindy ,

Chennai – 600 032.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 4.2.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்