கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பகுதிநேர தூய்மைப்பணியாளர் வேலைவாய்ப்பு – tamil nadu jobs 2022
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி விடுதிகளில் பகுதி நேர தூய்மைப்பணியாளராக (tamil nadu jobs) தொகுப்பூதியம் அடிப்படையில் பணி புரிய விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு. tamil nadu jobs பணியின் பெயர் : பகுதி நேர தூய்மைப்பணியாளர் மொத்த காலியிடங்கள் : 34 (ஆண்கள் -20, பெண்கள்- 14) ஆண் காலியிடங்கள் : 20 இனச்சுழற்சி (ஆண்) : முன்னுரிமை (Priority) : GT […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பகுதிநேர தூய்மைப்பணியாளர் வேலைவாய்ப்பு – tamil nadu jobs 2022 Read More »