புதுக்கோட்டை மாவட்டத்தில் பகுதி நேர தூய்மைப்பணியாளர் வேலை – tn govt recruitment 2022
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் பகுதி நேர தூய்மைப்பணியாளராக (tn govt recruitment) தொகுப்பூதியம் அடிப்படையில் பணி புரிய விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு. tn govt recruitment பணியின் பெயர் : பகுதி நேர தூய்மைப்பணியாளர் மொத்த காலியிடங்கள் : 15 (ஆண்கள் -12, பெண்கள்- 03) ஆண் காலியிடங்கள் : 12 இனச்சுழற்சி (ஆண்) : முன்னுரிமை (Priority) : GT – 01 (முதல் பட்டதாரி) SC […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பகுதி நேர தூய்மைப்பணியாளர் வேலை – tn govt recruitment 2022 Read More »