கோவாலிலுள்ள தேசிய கடல் ஆராய்ச்சி மையத்தில் (csir recruitment) கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்ளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:REC-01/2021
1. பணியின் பெயர் : Junior Secretariat Assistant (General)
காலியிடங்கள் : 7 (UR-4. OBC-2, ST-1)
சம்பளவிகிதம் : ரூ.19,900 – 63,200
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Junior Secretariat Assistant (Finance & Accounts)
காலியிடங்கள் : 3 (UR-2. OBC-1)
சம்பளவிகிதம் : ரூ.19,900 – 63,200
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
csir recruitment
3. பணியின் பெயர் : Junior Secretariat Assistant (Store & Purchase)
காலியிடங்கள் : 5 (UR-3. OBC-2)
சம்பளவிகிதம் : ரூ.19,900 – 63,200
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத்தேர்வு மதிப்பெண்கள். தட்டச்சு திறன் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறமை போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வில் Mental Ability / General Knowledge / English Language போன்ற பிரிவுகள் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD / பெண்கள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.nio.org என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 13.9.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.