தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வேலை – tn job 2022

tn jobs

1. கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு : – 

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையில் காலியாக உள்ள வாகனச்சீராளர் பணிக்கு (tn job) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

tn job

பணியின் பெயர் : வாகனச் சீராளர் (Van Cleaner)

காலியிடம் : 1 (BC)

சம்பளவிதிதம் : ரூ. 15,700 – 50,000 

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 18 – லிருந்து 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை சுத்தம் செய்வதிலும், பராமரிப்பதிலும் போதிய அறிவு இருக்க வேண்டும். மேலும் நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.kanyakumari.nic.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். 

அனுப்ப வேண்டிய முகவரி : 

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், 

மாவட்ட ஆட்சியரகம், 

கன்னியாகுமரி மாவட்டம். 

அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 24.3.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும். 

 

tn job

 

2. கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு : – 

கிருஷ்ணகிரி மாவட்ட  செய்தி மக்கள் தொடர்பு துறையில் காலியாக உள்ள வாகனச்சீராளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

பணியின் பெயர் : வாகனச் சீராளர் (Van Cleaner)

காலியிடம் :

சம்பளவிதிதம் : ரூ. 15,700 – 50,000 

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 18 – லிருந்து 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை சுத்தம் செய்வதிலும், பராமரிப்பதிலும் போதிய அறிவு இருக்க வேண்டும். மேலும் நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.krishnagiri.nic.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். 

அனுப்ப வேண்டிய முகவரி : 

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், 

மாவட்ட ஆட்சியரகம், 

கிருஷ்ணகிரி மாவட்டம். 

அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 24.3.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும். 

 

tn job

 

3. சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு : – 

சேலம் மாவட்ட  செய்தி மக்கள் தொடர்பு துறையில் காலியாக உள்ள வாகனச்சீராளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

பணியின் பெயர் : வாகனச் சீராளர் (Van Cleaner)

காலியிடம் : 1 (SC /SCA)

சம்பளவிதிதம் : ரூ. 15,700 – 50,000 

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 18 – லிருந்து 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை சுத்தம் செய்வதிலும், பராமரிப்பதிலும் போதிய அறிவு இருக்க வேண்டும். மேலும் நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.salem.nic.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். 

அனுப்ப வேண்டிய முகவரி : 

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், 

அறை எண் : 128, மாவட்ட ஆட்சியரகம், 

சேலம் மாவட்டம். 

அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 24.3.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும். 

tn job

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்