high court

உயர் நீதிமன்றங்களில் பல்வேறு வேலைவாய்ப்பு – nta recruitment (2021-22)

அலகாபாத் உயர்நீதிமன்றங்களில் (nta recruitment) கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Review Officer

காலியிடங்கள் : 46

சம்பளவிகிதம் : ஐகோர்ட் விதிமுறைப்படி வழங்கப்படும்.

வயதுவரம்பு : 21 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு சட்ட பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். NIELET / DOEACC  படிப்பில் ‘O’ Level சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Assistant Review Officer

காலியிடங்கள் : 350

சம்பளவிகிதம் : ஐகோர்ட் விதிமுறைப்படி வழங்கப்படும்.

வயதுவரம்பு : 21 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு சட்ட பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். NIELET / DOEACC  படிப்பில் ‘O’ Level சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

nta recruitment

3. பணியின் பெயர் : Computer Assistant

காலியிடங்கள் : 15

சம்பளவிகிதம் : ஐகோர்ட் விதிமுறைப்படி வழங்கப்படும்.

வயதுவரம்பு : 18 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு சட்ட பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். NIELET / DOEACC  படிப்பில் ‘O’ Level சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  https://recruitment.nta.nic.in   என்ற இணையதள முகவரி மூலம்  ஆன்லைன் முறையில் 16.9.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்