புவனேஸ்வரிலுள்ள இந்தியன் தொழில்துறை நிறுவனத்தில் Research மற்றும் Technical Assistant பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து (iit recruitment) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:IITBBS/R&D/RP202/Rec/27/2021-22
1. பணியின் பெயர் : Research Associate (RA) / Project Scientist – II
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 45,000
கல்வித்தகுதி : Microbiology / Atmospheric Sciences / Climate Science – ல் Ph.D பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Atmospheric & Ocean Sciences / Technology / Physics / Computer Science & Technology – ல் M.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் 3 வருட ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் நான்கு வருட ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iit recruitment
2. பணியின் பெயர் : Senior Research Fellow (SRF) / Project Associate – I
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 33,000
கல்வித்தகுதி : Microbiology / Atmospheric Sciences / Climate Science – ல் முதுகலை பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Atmospheric & Ocean Sciences / Technology / Physics / Computer Science & Technology – ல் முதல் வகுப்பில் M.Tech. தேர்ச்சியுடன் 2 வருட ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Technical Assistant
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000
கல்வித்தகுதி : Computer Science – ல் B.Tech. தேர்ச்சியுடன் அல்லது MCA தேர்ச்சியுடன் குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iit recruitment
ஒப்பந்தக் காலம் : நான்கு வருடம்
விண்ணப்பிக்கும் முறை : www.iitbbs.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பூர்த்திச் செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Research and Development (R&D),
Administrative Building,
IIT Bhubaneswar,
Argul – 752 050.
Khordha, Odisha.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.9.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.