ncl recruitment

தேசிய இரசாயன ஆய்வகத்தில் (CSIR-NAL) பல்வேறு பணிகள் -ncl recruitment 2021-22

தேசிய இரசாயன ஆய்வகத்தில் (CSIR-NAL) பல்வேறு பணிகள் -ncl recruitment 2021-22

அறிவியல் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய இரசாயன ஆய்வகத்தில்  (ncl recruitment) பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

ncl recruitment

Advt.No.:NCL/01-2021/ADMIN-ISO

1. பணியின் பெயர் : Junior Secretariat Assistant (General)

காலியிடங்கள் : 6 (UR-5, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : Junior Secretariat Assistant (Store & Purchase)

காலியிடங்கள் : 6 (UR-5, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Junior Secretariat Assistant (Finance & Accounts)

காலியிடங்கள் : 4 (UR-3, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும் Accountancy -ல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

How to Apply for ncl recruitment

விண்ணப்பிக்கும் முறை :  www.recruit.ncl.res.in  என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் 30.9.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 29.10.2021 தபாலில் அனுப்பவம்.

அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்