immt recruitment 2021

இந்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகத்திலும் / இந்திய உணவு கழகத்தில் வேலை – 2021

BECIL

இந்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகத்தின் கீழுள்ள BECIL நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு. 

Vacancy Advt.No.:88

File No.BECIL/HR/PIB/Advt.2021/88

1. பணியின் பெயர் : Social Media Executive (SME)

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 36,000

கல்வித்தகுதி : Mass Communication / Journalism / Public Relations பிரிவில் இளநிலை அல்லது முதுகலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழியான மலையாளம் அல்லது ஹிந்தி அல்லது உருது மொழியில் தட்டச்சு செய்யவும், எழுத மற்றும் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். கணினியில் MS Office, Graphic Designing பற்றிய அறிவுத் திறனும் 2 வருடம் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். BECIL

2. பணியின் பெயர் : Graphic Designer

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 36,000

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Graphic Designing டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Video Recording – ல் அறிவுத்திறனும், Facebook, Twitter, Youtube, Instagram, Blog போன்ற சமூக ஊடகம் பற்றிய அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழியான மலையாளம் அல்லது ஹிந்தி அல்லது உருது மொழியில் தட்டச்சு செய்யவும், எழுத மற்றும் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Technical Assistant

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 30,000

கல்வித்தகுதி :  Computer Science – ல் B.E / B.Tech. தேர்ச்சி  மற்றும் MCA / Computer Science / Information Technology — ல் முதுகலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Computer Science / Physics / Maths / Statistics / Electronics / Operation Research பிரிவில் இளநிலை பட்டம் படிப்பு தேர்ச்சியுடன் Programming / Web Designing / Net Working / Hardware and Software – ல் ஒரு வருட அனுபவம் அல்லது DOEACC – ல் ‘O’ / ‘A’ level பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.( BECIL)

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC / EX-SM / பெண்களுக்கு ரூ. 750.  SC / ST / EWS / PH பிரிவினருக்கு ரூ. 450. இதனை ஆன்லைன மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.becil.com   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம், தேவையான அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.10.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

இந்திய உணவு கழகத்தில் 1240 பேருக்கு வேலை வாய்ப்பு – 2021

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய உணவு கழக அலுவலகம் மற்றும் குடோன்களில் வாட்ச்மேன் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Watchman

காலியிடங்கள் : 1240 (Punjab – 860. Haryana – 360)

சம்பளவிகிதம் : ரூ. 23,300 – 64,000

வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :   இந்திய உணவு கழகத்தால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.fci-punjab-watchward.in அல்லது www.Fci-haryana-watchward.in  போன்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் 10.11.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்