ibps recruitment

பொதுத்துறை வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வங்கி அதிகாரிப் பணிகள் -ibps recruitment 2021

பொதுத்துறை வங்கியில் (ibps recruitment ) காலியாக உள்ள Probationary Officers / Management Trainee பணிக்களுக்கான 4135 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் IBPS ஆல் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வங்கிகள் வாரியாக ஏற்பட்டுள்ள காலியிடங்கள் மற்றும் காலியிடப் பகிர்வு விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. 

ibps recruitment

1. பணியின் பெயர் : Probationary Officers / Management Trainee

மொத்த காலியிடங்கள் : 4135 

சம்பளவிகிதம் : IBPS விதிமுறைப் படி வழங்கப்படும்.

வயதுவரம்பு : 1.10.2021 தேதியின் படி 20 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC / ST  பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD / EX-SM பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படியும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ibps recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் IBPS அமைப்பால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் எழுத்துத்தேர்வானது Preliminary தேர்வு மற்றும் Main எழுத்துதேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும். ஆன்லைன் எழுத்துத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதில்களும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும். 

ஆன்லைன் Preliminary & main எழுத்துதேர்விற்கான பாடத்திட்டம், நேரம் மற்றும் மதிப்பெண்கள் விபரம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் Preliminary எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள் : Chennai, Coimbatore, Erode, Madurai, Nagercoil, Salem Thanjavur, Thiruchirapalli, Tirunelveli, Vellore, Virudhunagar & Puducherry.

ஆன்லைன் Main எழுத்துத்தேர்வு  நடைபெறும் இடங்கள் : Chennai, Madurai, Tirunelveli & Puducherry.

ஆன்லைன் எழுத்துத்தேர்விற்கான Admit Card – ஐ இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து பெற்றுக் கொள்ளவும். SC / ST சிறுபான்மையினருக்கு இலவச Pre – Examination Training வழங்கப்படும். இதனை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது குறிப்பிடவும்.

ibps recruitment

Pre-Examination Training நடைபெறும் இடங்கள் : Chennai, Madurai, Coimbatore, Thiruchirapalli, Puducherry.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 850. (SC / ST / PWD – ரூ. 175) .   இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். 

விண்ணப்பிக்கும் முறை :  தகுதியானவர்கள்    www.ibps.in    என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம், Left Thumb Impression மற்றும் Hand Written Declaration – ஐ ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் போன்ற விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.10.2021 to 10.11.2021

ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்திய வேண்டிய கடைசி நாள் : 20.10.2021 to 10.11.2021

ibps recruitment

Download of Call letters for Pre-Examination Training : November 2021

Conduct Of Pre-Exam Training : November / December 2021

Download of Call Letters for Online Examination – Preliminary :  November / December 2021

Online Examination – Preliminary : 04.12.2021 and 11.12.2021 Tentative

Result of Online Exam – Preliminary : December 2021 / January 2022

Download of Call letter for Online Exam – Main : January 2022

Declaration of Result – Main : January / February 2022

Download of call Letters for Interview : February 2022

Conduct of Interview : February / March 2022

Provisional Allotment : April 2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்