tn jobs

(TNPSC) -ல் தமிழ்நாடு புள்ளியியல் துறை / ஆராய்ச்சி உதவியாளர் பணிகள் -tnpsc jobs 2021-22

1. தமிழ்நாடு புள்ளியியல் துறையில் பட்டதாரிகளுக்கு வேலை :

தமிழ்நாடு புள்ளியியல் துறையில் காலியாக உள்ள பணிகளுக்கு TNPSC –  (tnpsc jobs ) ஆல் நடத்தப்படும் போட்டித் தேர்வு மூலம் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

Advt.No.:596

Notification No.:16/2021 Dated 20.10.2021

1. பணியின் பெயர் : Computer Cum Vaccine Store Keeper 

காலியிடங்கள் : 30 

சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000

வயதுவரம்பு : 18 -லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Statistics அல்லது Mathematics பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : Block Health Statistician

காலியிடங்கள் : 161

சம்பளவிகிதம் : ரூ. 20,600 – 65,500

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.

கல்வித்தகுதி : Statistics அல்லது Mathematics அல்லது Economics பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

tnpsc jobs

3. பணியின் பெயர் : Statistical Assistant

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 35,900 – 1,13,500

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.

கல்வித்தகுதி : Statistics அல்லது Mathematics அல்லது Economics பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Computer Statistical Tools -ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு Paper-I & Paper – II என இரு நிலைகளில் நடைபெறும்.

எழுத்துத்தேர்விற்கான பாடத்திட்டம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

எழுத்துத்தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் : சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர் மற்றும் உதகமண்டலம்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 9.1.2022

நேரம் : 10.00 am to 1.00 pm.  –  3.00 pm  to 5.00 pm.

 

2. முதுநிலை பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சி உதவியாளர் பணிகள் :-

தமிழ்நாடு Evalution and Applied Research துறையில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

Advt.No.:597/Notification No.:17/2021

1. பணியின் பெயர் : Research Assistant

காலியிடங்கள் : 6

சம்பளவிகிதம் : ரூ. 36,900 – 1,16,600

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Statistics / Economics / Econometrics / Business / Administration / Mathematics / Agricultural Economics / Sociology / Anthropology போன்ற பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் முதல் வகுப்பில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

tnpsc jobs

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் TNPSC – ஆல் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 22.1.2022

மேற்கண்ட இரு வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150.  இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :   www.tnpsc.gov.in    என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் 19.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்