இராமநாதபுரம் மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறையில் டாக்டர் & நர்ஸ் பணிகள் :
இந்து சமய அறநிலையத்துறையில் (hrce recruitment) உள்ள இராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் கீழ்க்கண்ட பணிகளுக்கு இந்து மதத்தைச் சோ்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
hrce recruitment
செ.ம.தொ.இ/925.வரைகலை/2021.
1. பணியின் பெயர் : மருத்துவ அலுவலர் (Medical Officer)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 90,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBBS தேர்ச்சியுடன் TNMSE – ல் பதிவு செய்திருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : செவிலியர் (Staff Nurse)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 14,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : General Nursing மற்றும் Midwifery – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் (Multi Purpose Hospital Worker / Attender)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 6,000
வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : http://hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பவும்.
அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்,
இராமேசுவரம் – 623 526.
இராமநாதபுரம் மாவட்டம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.11.2021
திருவள்ளூர் மாவட்டம் இந்து அறநிலையத்துறை கோயில் நர்ஸ் & அட்டென்டர் பணிகள் : –
இந்து சமய அறநிலையத்துறையில் (hrce recruitment) உள்ள திருத்தணிகை வட்டத்திற்குட்பட்ட அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கீழ்க்கண்ட பணிகளுக்கு இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ந.க.எண்.2053 / 2021 அ1 நாள் : 09.10.2021
1. பணியின் பெயர் : மருத்துவ அலுவலர் (Medical Officer)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 75,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : செவிலியர் (Staff Nurse / MLHP)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 14,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : General Nursing மற்றும் Midwifery – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
hrce recruitment
3. பணியின் பெயர் : பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் (Multi Purpose Hospital Worker / Attender)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 6,000
வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tiruttanigaimurugan.org மற்றும் http://hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் கெஜட்டெட் அதிகாரியிடம் கையொப்பம் பெற்று 12.11.2021 தேதிக்குள் தபாலில் அனுப்பவும்.
அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
திருத்தணிகை,
திருவள்ளூர் மாவட்டம் – 631 209.
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நர்ஸ் & அட்டென்டர் பணிகள் : –
திருவண்ணமாலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கீழ்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
ந.க.எண்.2277 / 2021 / ஆ. 5
hrce recruitment
1. பணியின் பெயர் : மருத்துவ அலுவலர் (Medical Officer)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 75,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : செவிலியர் (Staff Nurse / MLHP)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 14,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : General Nursing மற்றும் Midwifery – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
hrce recruitment
3. பணியின் பெயர் : பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் (Multi Purpose Hospital Worker / Attender)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 6,000
வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.arunachaleswartemple.tnhrce.in அல்லது http://hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் கெஜட்டெட் அதிகாரியிடம் கையொப்பம் பெற்று 12.11.2021 தேதிக்குள் தபாலில் அனுப்பவும்.
அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு அருணாச்சலேஷ்வரர் சுவாமி திருக்கோயில்,
திருவண்ணமாலை மாவட்டம் – 606 601.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
இந்து சமய அறநிலைத்துறையில் ஜீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகள் :-
இந்து சமய அறநிலையத்துறையில், நகைகள் மற்றும் விலையுயர்ந்தவற்றை சரி பார்க்கவும், மதிப்பிடவும் செயல்பட்டு வரும் நகை மதிப்பீட்டுக் குழுவில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
ந.க.எண்.: 44547 / 2021 / பி.2
1. பணியின் பெயர் : Junior Technical Assistant
காலியிடங்கள் : 20
சம்பளவிகிதம் : ரூ. 35,000 – 1,12,400
வயதுவரம்பு : 28 -லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
hrce recruitment
கல்வித்தகுதி :
i) 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) வைர வணிகர்கள் மற்றும் அணிகலன் வணிகர்கள் சங்கம் அல்லது புகழ்பெற்ற இரத்தின வணிகர்களிடம் பட்டறிவு பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
iii) பொற்கொல்வர் தொழிலில் 5 ஆண்டு அனுபவமும், விநியோகஸ்தராக அல்லது வர்த்தகராக 5 ஆண்டுகள் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
iv) தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகத் தகடுகள் மீது தங்க முலாம் பூசுதல், இரத்தினம், வைரங்கள் போன்றவற்றின் தரத்தினை அறியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
v) இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு , செயல்முறைத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு மற்றும் செயல்முறைத் தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : http://hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 17.11.2021 தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பவும்.
அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
ஆணையர்,
இந்து சமய அறநிலைத்துறை,
எண். 119, உத்தமர்காந்தி சாலை,
நுக்கம்பாக்கம்,
சென்னை – .600 034.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.