GAIL Recruitment 2021
GAIL (India) Ltd. நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ் வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
1.பணியின் பெயர் : Executive Trainee (Chemical)
காலியிடங்கள் : 13 ( UR-8, EWS- 1, SC-1, OBC-3 )
கல்வித்தகுதி : Engineering / Technology in chemical / petrochemical / chemical Technology / Petrochemical Technology போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் 65 % மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர் : Executive Trainee ( Instrumentation)
காலியிடங்கள் : 12 ( UR-5, EWS- 1, SC-2, ST-2, OBC-2 )
கல்வித்தகுதி : Engineering / Technology in Instrumentation / Instrumentation & Control / Electronics & Instrumentation / Electrical & Instrumentation / Electronics / Electrical & Electronics போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் 65 % மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
GAIL recruitment 2021
மேற்கண்ட இரண்டு பணிகளுக்கான சம்பளவிகிதம், வயது குறித்த விபரம் வருமாறு :
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயது : 16.3.2021 தேதியின் படி 26 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC /ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
மேற்கண்ட 2 டிரெய்னி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் GATE-2021 தேர்வுக்கு பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.gailonline.com என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். மேலும் ஆன்லைனில் விண்ணப்பித்த படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.3.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Comments are closed.