1. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை : –
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (tncsc recruitment 2021), தூத்துக்குடி மண்டலத்தில் நெல்கொள் முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு, கீழ்க்கண்ட தகுதிகளின் அடிப்படையில் ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
E1/07156/2021
tncsc recruitment 2021
வெ.ஆ.எண்:121/செம தொஅ/ 2021/ தூடி.நாள் : 18/11/2021
1. பணியின் பெயர் : பருவ கால பட்டியல் எழுத்தர்
காலியிடங்கள் : 150
சம்பளவிகிதம் : ரூ. 2,410 + 4,049 (அகவிலைப்படி)
வயதுவரம்பு : பொது பிரிவினர் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், ST / SC பிரிவினருக்கு 5 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : பருவ கால உதவுபவர்
காலியிடங்கள் : 150
சம்பளவிகிதம் : ரூ. 2,359 + 4,049 (அகவிலைப்படி)
வயதுவரம்பு : பொது பிரிவினர் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், ST / SC பிரிவினருக்கு 5 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : பருவ கால காவலர்
காலியிடங்கள் : 150
சம்பளவிகிதம் : ரூ. 2,359 + 4,049 (அகவிலைப்படி)
வயதுவரம்பு : பொது பிரிவினர் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், ST / SC பிரிவினருக்கு 5 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 8- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : முழு விபரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 4.12.2021
அனுப்ப வேண்டிய முகவரி :
மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்,
மீளவிட்டான்,
மடத்தூர் (அஞ்சல்),
தூத்துக்குடி – 8
குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
2. மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் Project Assistant பணிகள் : –
சென்னையிலுள்ள பல்கலைக்கழகத்தில் மரபியல் துறையில் Project Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Project Assistant
சம்பளவிகிதம் : ICMR விதிகளுக்குட்பட்டது.
கல்வித்தகுதி : Life Science – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் Genetics and Immunology பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தங்கள் முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Dr. V. Aravindhan,
Assistant Professor,
Dept. Of Genetics,
Dr. ALM / PG / IBMS,
University of Madras,
Taramani, Chennai – 600 113.
E-Mail ID : cvaravindhan@gmail.com
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.unom.ac.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Test Your Knowledge and Value It
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group: Click here
Our Youtube Chennal: Click here
TAMILAN EMPLOYMENT