icmr recruitment

project assistant jobs | Apply for 6 project Assistant posts

மதுரை காமராஜ் பல்கலை கழகத்தில் Project Assistant பணி – project assistant jobs 

மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் project Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து (project assistant jobs) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.: Genomic Subtypes RI-dt. 26.11.2021

project assistant jobs

1. பணியின் பெயர் : Project Assistant 

காலியிடங்கள் : 6

கல்வித்தகுதி : Biotechnology / Zoology / Genetics / Genomics / Biomedical / Science / Bio chemistry போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் முதல் வகுப்பு முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : கல்வித்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ. 16,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் உதவித்தொகையுடன் Ph.D படிப்பை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.mkuniversity.ac.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட Project Assistant பணிக்கான Link மூலமாக விண்ணப்பிக்கவும். விண்ணப்பத்துடன் முழு விபரம் அடங்கிய பயோடேட்டா, சான்றிதழ்கள் போன்ற PDF – Format -ல் அப்லோடு செய்து 11.12.2021 தேதிக்கு முன் அனுப்பவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

project assistant jobs

 

 

2. வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு : –

திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்தில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:54/2021

1. பணியின் பெயர் : Junior Research Fellow (JRF) 

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000 + HRA

வயதுவரம்பு : 35 – வயதிற்குள்ளிருக்க வேண்டும். பெண்களுக்கு 5 வருடங்கள் சலுகை தரப்படும்.

கல்வித்தகுதி : Biotechnology பாடத்தில் M.Sc. / M.Tech. பட்டம் பெற்று NET / GATE தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Fellow (PF) 

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 18,000

வயதுவரம்பு : 35 – வயதிற்குள்ளிருக்க வேண்டும். பெண்களுக்கு 5 வருடங்கள் சலுகை தரப்படும்.

கல்வித்தகுதி : Biotechnology பாடத்தில் M.Sc. / M.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.nrcb.icar.gov.in   என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் மின் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.12.2021

விண்ணப்பிக்க வேண்டிய மின் அஞ்சல் முகவரி : nrcbrecruitment@gmail.com  

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group: Click here

Our Youtube Chennal: Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்