இந்திய இராணுவரத்தில் கீழ் செயல்படும் Border Roads Organisation நிறுவனத்தின் (bro recruitment) எல்லை புற சாலை அமைப்பு பணிகளில் ஈடுபட தகுதியான ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:02/2021
bro recruitment
1. பணியின் பெயர் : Multi Skilled Worker (Painter)
காலியிடங்கள் : 33
சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் painting பாடத்தில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Multi Skilled Worker (Mess Waiter)
காலியிடங்கள் : 12
சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Vehicle Mechanic
காலியிடங்கள் : 293
சம்பளவிகிதம் : ரூ. 19,000 – 63,200
வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Motor Mechanic / Diesel / Mechanic பாடத்தில் ITI படித்திருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Driver Mechanical Transport (OG)
காலியிடங்கள் : 16
சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200
வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic பாடத்தில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
bro recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : Border Roads நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
மேற்கண்ட தேர்வுகள் புனேயில் வைத்து நடைபெறும். மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தேவையான கல்வித்தகுதியுடன் குறைந்த பட்சம் 157 செ.மீ உயரம், 50 கிலோ எடை இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 75 செ.மீ அகலம், விரிவடைந்த நிலையில் 80 செ.மீ அகலம் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 50. விண்ணப்பக் கட்டணத்தை SBI வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST வகுப்பினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.bro.gov.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் Acknowledgement Receipt உடன் பதிவு தபாலில் அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Commandant,
GREF. CENTRE,
Dighi. Camp,
Pune – 411 015.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.1.2022.
மேலும் கூடுதல் விபரம் தொிந்துக் கொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT