current affairs january 2022

Tnpsc group 4 question paper -TNPSC மாதிரி வினா – 1

TNPSC Group – IV தேர்வுக்கான மாதிரி வினா – விடைகள் : பயிற்சி -1 Tnpsc group 4 question paper 

பொதுத்தமிழ் : – 

TNPSC Group – IV தேர்வு முறை 2020 -21 பாடத்திட்டம் . தற்போதைய புதிய பாடத்தின்படி பயிற்சி தொகுப்பு. மேலும் இத்தேர்வுக்கு தயாராகும் உங்களுக்கு Syllabus – படி பொதுத்தமிழ் மாதிரி வினா-விடைகள் (tnpsc group 4 question paper) இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது.

tnpsc group 4 question paper

பின்வரும் நூல்களை கொண்டு இயற்றியவர்களை காண்க :

1. கலித்தொகை 

a) கபிலர்

b) உமறுப் புலவர்

C) முன்றுரையனார்

d) இராமலிங்க அடிகளார்

 

2. வேரில் பழுத்த பலா 

a) சமுத்திரம்

b) கவிஞர் கு.மோகனராசு

C) சீனிவாச சுவாமிகள்

d) இவருள் எவருமிலர்

 

3. கமலாம்பாள் சரித்திரம்

a) வேதநாயகம் பிள்ளை

b) வால்மீகி

C) ஜானகி ராமன்

d) ராஜம் அய்யார்

 

4. நற்றிணை நானுறு

a) குமாரன் ஆசான்

b) சமுத்திரம்

C) மாங்குடி கிழார்

d) தாயுமானவர்

 

5. தண்டமிழாசான் எனப் போற்றப்படுவர்

a) பாரதியார்

b) பாரதிதாசன்

C) சீத்தலைச் சாத்தனார்

d) உமறுப் புலவர்

 

tnpsc group 4 question paper

 

6. மொழி என்பது

a) எதிர்ப்பினை உணர்த்துவது

b) கோபத்தின் எல்லை

C) உணர்ச்சிகளின் வெளிப்பாடு

d) கருத்துக்களின் பரிமாற்றம்

 

7. திராவிட மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்பன 

a) வழக்கு மொழிகள்

b) பேச்சு மொழிகள்

C) நடைமுறை மொழிகள்

d) பண்பட்ட மொழிகள்

 

8. திருநாவுக்கரசர் பிறந்த ஊர்

a) சீர்காழி

b) திருவிடை மருதூர்

C) திருவாமூர்

d) திருவெண்ணெப்ப நல்லூர்

 

9. திருவாருர் பதிகம் பாடியவர்

a) சேக்கிழார்

b) திருநாவுக்கரசர்

C) மாணிக்கவாசகர்

d) சுந்தரர்

 

10. வாசீகர் என்று அழைக்கப்படுவர்

a) சுந்தரர்

b) சேக்கிழார்

C) மாணி்ககவாசகர்

d) திருநாவுக்கரசர்

 

tnpsc group 4 question paper

 

11. இம்மை மாறி மறுமை யாயினும் நீயா கியர் என் கணவனை யானா இயர்நின் நெஞ்சுநேர் பவளே என்று உயர்ந்த தலைவியை பற்றி கூறும் பாடல்

a) ஐங்குறுநூறு

b) குறுந்தொகை

C) நற்றிணை

d) அகநானூறு

 

12. பொருநராற்றுப்படையில் உள்ள வரிகள் எத்தனை

a) 248

b) 284

C) 348

d) 384

 

13. மதுரை மாநகரத்தில் நாளங்காடி, அல்லங்காடி ஆகியவற்றின் சிறப்பைக் கூறும் பத்துப்பாட்டு பாடல்

a) பட்டினப்பாலை

b) முல்லைப் பாட்டு

C) நெடுநல்வாடை

d) மதுரை காஞ்சி

 

14. முல்லைப்பாட்டிற்கு ஆராய்ச்சியுரை இயற்றியவர்

a) திரு. வி. கல்யாண சுந்தரனார்

b) உ. வே. சாமிநாதய்யர்

C) மு. வரதராசனார்

d) மறைமலையடிகள்

 

15. பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் அகம், புறம் நூல்கள் எத்தனை

a) அகம் 1 புறம் 6

b) அகம் 2 புறம் 5

C) அகம் 5 புறம் 2

d) அகம் 6 புறம் 1

 

16. தமிழ் வழங்கிய பன்னிரு நிலங்களில் …………….. என்பவை சில.

a) அருவா, அருவா வடதலை

b) ஜாவா, சுமத்திரா

C) அந்தமான், நிக்கோபார்

d) மொரிசியஸ், மடகாஸ்கர்

 

17. முதல் காப்பியம் எனக் குறிக்கப்பெறுவது

a) மணிமேகலை

b) சிலப்பதிகாரம்

C) நறுந்தொகை

d) நெடுந்தொகை

 

18. சேர நாட்டின் துறைமுகம் எது

1. தொண்டி

2. புகார்

3. கொற்கை

4. முசிறி 

a) 1, 2 சரி

b) 2, 3 சரி

C) 3, 4 சரி

d) 1, 4 சரி

 

19. நான்காம் தமிழச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்

a) பாண்டித்துரைத்தேவர்

b) நெடுஞ்செழியன்

C) உக்கிரப் பெருவழுதி

d) முடத்திருமாறன்

 

20. முச்சங்க வரலாற்றைக் கூறும் முதல் நூல்

a) நன்னூல்

b) தொல்காப்பியம்

C) அகத்தியம்

d) இறையனார் களவியல் உரை

 

tnpsc group 4 question paper

 

Answers : 

1. a) கபிலர்

2. a) சமுத்திரம்

3. d) ராஜம் அய்யார்

4. C) மாங்குடி கிழார்

5. C) சீத்தலைச் சாத்தனார்

6. d) கருத்துக்களின் பரிமாற்றம்

7. d) பண்பட்ட மொழிகள்

8. C) திருவாமூர்

9. b) திருநாவுக்கரசர்

10. d) திருநாவுக்கரசர்

11. b) குறுந்தொகை

12. a) 248

13. C) நெடுநல்வாடை

14. d) மறைமலையடிகள்

15. d) அகம் 6 புறம் 1

16. a) அருவா, அருவா வடதலை

17. b) சிலப்பதிகாரம்

18. d) 1, 4 சரி

19. a) பாண்டித்துரைத்தேவர்

20. d) இறையனார் களவியல் உரை

 

மாதிரி  வினா – விடை  பயிற்சி – 2

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்