nhpc recruitment

புதுச்சேரி JIPMER – ல் Group ‘B’ மற்றும் ‘C’ வேலைவாய்ப்புகள் -jipmer recruitment 2021-22

புதுச்சேரியிலுள்ள சுகாதார மற்றும் குடும்ப நலப்பிரிவு அமைச்சகத்தின் கீழுள்ள JIPMER – ல் Group ‘B’ மற்றும் ‘C’ பணிகளுக்கு (jipmer recruitment 2021) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரங்கள் வருமாறு.

jipmer recruitment 2021

1. பணியின் பெயர் : Medical Laboratory Technologist (Group-B)

காலியிடங்கள் : 12 (UR-2, OBC-2, ST-1, SC-7)

சம்பளவிகிதம் : ரூ. 35,400

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Medical Laboratory Science – ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Junior Administrative Assistant

காலியிடங்கள் : 8 (UR-4, SC-2, EWS-2)

சம்பளவிகிதம் : ரூ. 19,900

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும், கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.  2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

jipmer recruitment 2021

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும். தேர்விற்கான Hall Ticket -யை 13.1.2022 அன்று இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 

தேர்வு நடைபெறும் நாள் : 23.1.2022

விண்ணப்பிக்கும் முறை : பொது / OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.1500.  SC / ST பிரிவினர்களுக்கு ரூ.1200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :   www.jipmer.edu.in   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5.1.2022.

 

jipmer recruitment 2021

 

B.Sc நர்சிங் படித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் வேலை : 

மதுரையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கீழ்வரும் மருத்துவ பணியாளர் தேவைப்படுவதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணியின் பெயர் : Staff Nurse

சம்பளவிகிதம் : ரூ. 9,000 – 15,000

கல்வித்தகுதி : ANM / DHM போன்ற ஏதாவதொரு படிப்பை முடித்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : OT Staff / ICU Staff

சம்பளவிகிதம் : ரூ. 12,000 – 20,000

கல்வித்தகுதி : DGNM / B.Sc நர்சிங் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் முழு விபரம் அடங்கிய விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்வரும் முகவரிக்கு உடனே விண்ணப்பிக்கவும்.

முகவரி :

Madurai Kidney Centre and Transplantation,

Research Institude,

6/6 B2, Sivagangai Road,

Madurai – 625 020.

E-mail ID : maduraikidneycentre@gmail.com

 

 

தமிழ்நாடு நெய்வேலி NLC – ல் ஜீனியர் இன்ஜினியர் பணிகள் : காலியிடங்கள் – 238

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம உதவியாளர் வேலை

தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை & நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்