சேலம் மாவட்டதேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் பல்வேறு பணிகள் – tn government jobs 2021-22
சேலம் மாவட்டத்தில் உள்ள தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (tn government jobs) தொகுப்பு ஊதியத்தில் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் கீழ்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய முழு விபரம் வருமாறு.
tn government jobs
1. பணியின் பெயர் : NTEP Lab Technician / Sputum Microscopist
காலியிடங்கள் : 11 (GT-3, SC-2, SC(A)-1, BC-3, MBC/DNC-2)
சம்பளவிகிதம் : ரூ. 10,000
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான ஏதாவது ஒரு கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Tuberculosis Health Visitor
காலியிடங்கள் : 7 (GT-2, SC-1, BC-2, MBC/DNC-2)
சம்பளவிகிதம் : ரூ. 10,000
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது +2 தேர்ச்சியுடன் MPW / LHV / ANM / Health Worker இதில் ஏதாவது ஒன்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது Tuberculosis Health Visitors Operations சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Accountant
காலியிடங்கள் : 1 (GT)
சம்பளவிகிதம் : ரூ. 10,000
கல்வித்தகுதி : Commerce பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Maintenance of accounts / double Entry System / Accounting Software – ல் 2 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதி மூலம் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வு மூலம் அழைக்கப்படுவர். தேர்விற்கான தேதிகள் கடிதம் மூலம் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : தங்களைப் பற்றிய முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் அட்டெஸ்ட் செய்து, அதனுடன் ரூ.10 தபால் தலை ஒட்டிய சுய முகவரிமிட்ட 4′ X 10′ கவருடன் கையொப்பமிட்ட கடித்தை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும். இப்பணிக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த நபர்களும், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் பணிபுரிந்தோருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
துணை இயக்குநர்,
மருத்துவப் பணிகள் (காசநோய்),
அறை எண் : 413, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சேலம் மாவட்டம் – 636 001.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 3.1.2022
tn government jobs
தமிழ்நாடு நெய்வேலி NLC – ல் ஜீனியர் இன்ஜினியர் பணிகள் : காலியிடங்கள் – 238
மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம உதவியாளர் வேலை
தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை & நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு
.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT