tn jobs

சென்னை மாவட்டங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள் -jobs in chennai 2022

சென்னை மாவட்டத்தில் சேமிப்பு கிடங்கில் வேலை : 

தமிழ்நாடு சென்னையிலுள்ள சேமிப்பு கிடங்கில் பணிபுரிய கீழ்வரும் பணிகளுக்கு (jobs in chennai) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

jobs in chennai

1. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்

காலியிடங்கள் : 13

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : பதிவறை எழுத்தர்

காலியிடங்கள் : 2

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.tnwc.in  என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

பொது மேலாளர்,

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம்,

அண்ணாசாலை,

கிண்டி,

சென்னை – 600 032.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.1.2022

 

jobs in chennai

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் Assistant பணிகள் : –

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையில் Technical மற்றும் Skilled Assistant பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Technical Assistant

சம்பளவிகிதம் : ரூ. 20000

கல்வித்தகுதி : Chemistry / Physics / Materials Science – ல் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Chemical Engineering – ல் B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Skilled Assistant (Under Skilled Manpower)

சம்பளவிகிதம் : ரூ. 300 – 400 (Per Hour)

கல்வித்தகுதி : Laboratory / Industries / Research and Development Organizations – ல் முதுகலைப் பட்டம் அல்லது Chemistry / Physics / Materials Science / Chemical Engineering – ல் முதுகலை பட்டம் அல்லது மேற்கண்ட தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Chemical Engineering – ல் B.Tech. தேர்ச்சி பெற்றிஏதாவது ஒரு பாடப்பிரிவில் M.Phil / Ph.D தேர்ச்சியுடன் 2 வருட அனுப்பவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.annauniv.edu  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து கீழ்க்கண்ட முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The professor T. Siva Kumar,

Team Co-ordinator,

RUSA Project, Department of Applied Science and Technology,

AC Tech Campus,

Anna University, Chennai – 25.

E-Mail ID : tsivakumar.ac@gmail.com

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.1.2022

 

jobs in chennai

 

சென்னை அம்பேத்கார் சட்டப்பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணிகள் :

சென்னையிலுள்ள டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

 பணியின் பெயர் : Professor / Associate Professor / Assistant Professors

காலியிடங்கள் : 74 (பாட வாரியாக காலியிட பகிர்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

1. Professor பணிக்கு காலியிடங்கள் : 2

Cyber Space Law and Justice – 1

Maritime Law – 1

2. Associate Professor பணிக்கு காலியிடங்கள் : 4

Cyber Space Law and Justice – 2

Maritime Law – 2

3. Assistant Professor பணிக்கு காலியிடங்கள் : 68

Business Law – 5

Constitutional – 5

Intellectual Property Law – 7

International Law and Organisation – 5

Environmental Law and Legal Order – 6

Criminal Law and Legal Order – 6

Labour Law – 3

Administrative Law – 2

Human Rights and Duties Education – 5

Taxation Law – 6

Cyber Space Law and Justice – 4

Maritime Law – 4

Interdisciplinary Studies 

English – 2

Economics – 2

Sociology – 1

Political Science – 1

Computer Science – 4

சம்பளவிகிதம் : UGC விதிமுறைப்படி வழங்கப்படும்.

வயதுவரம்பு : 57 -வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : மேற்கண்ட சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் UGC விதிமுறைப்படி கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்காக நேர்முகத்தேர்வு நடத்தப்படும். நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 1180. (SC / ST / PWD – ரூ.590). கட்டணத்தை DD -யாக எடுத்து அனுப்பவும்.

DD எடுக்க வேண்டிய முகவரி :

The Registrar,

The Tamil Nadu Dr. Ambedkar Law University.

விண்ணப்பிக்கும் முறை :   www.tndalu.ac.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுய அட்டெஸ்ட் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Registrar,

The Tamil Nadu Dr.Ambedkar Law University,

Chennai – 600 028.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.1.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

 

.