tn jobs

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் -tn government jobs 2022

திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்தில் பட்டதாரிகளுக்கு வேலை : –

திருச்சியிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் Young Professional பணிக்கு (tn government jobs) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Young Professional – I

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : 21 முதல் 45 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Microbiology / Plant Pathology / Biotechnology / Life Science / Agriculture பாடப்பிரிவுகளில் M.Sc பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். M.Sc Agriculture பட்டதாரிகளுக்கு பணி அனுபவம் தேவையில்லை. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். எனவே விண்ணப்பத்தில் மின்னஞ்சல் முகவரியை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.nrcb.icar.gov.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 17.1.2022 தேதிக்கு முன் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல் முகவரி :

E-Mail ID :  nrcbrecruitment@gmail.com 

 

tn government jobs

 

2. திருச்சி NIT – ல் Junior Research Fellow பணிகள் : –

திருச்சியிலுள்ள தேசிய தொழிற்நுட்ப நிறுவனத்தில் வேதியியல் துறையில் JRF (Junior Research Fellow) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Junior Research Fellow

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் :

முதல் இரண்டு வருடங்கள் : ரூ. 31,000

மூன்றாம் வருடம் : 35,000

கல்வித்தகுதி : வேதியியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் GATE அல்லது NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை :  www.nitt.edu   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் ஸ்கேன் செய்து Pdf வடிவில் மாற்றி பதிவேற்றம் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மேலும் JRF Application DST_SERB (CRG) என்று குறிப்பிடவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.1.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரி அல்லது     ssarkar@nitt.edu   என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளும்.

 

tn government jobs

 

3. TNPL – ல் ITI / Diploma தகுதிக்கு வேலைவாய்ப்புகள் : –

திருச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு காகித ஆலையில் (TNPL) கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Semi Skilled (Diploma)

பிரிவுகள்  &  காலியிடங்கள் :

i) Chemical – 41

ii) Mechanical – 21

சம்பளவிகிதம் : ரூ. 50,512

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC / BCM பிரிவினருக்கு 2 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :  Chemical Engineering / Mechanical Engineering பாடத்தில் டிப்ளமோ இன்ஜினிரியங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Semi Skilled (ITI)

பிரிவுகள்  &  காலியிடங்கள் :

i) Electrician  – 12

ii) Instrument Mechanic  – 10

சம்பளவிகிதம் : ரூ. 48,834

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC / BCM பிரிவினருக்கு 2 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :  Electrician / Insturment Mechanic  பாடத்தில் ITI – யை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.tnpl.com/careers என்ற இணையதள மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.1.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்