நாசிக்கில் உள்ள கரன்சி நோட்டு (spmcil recruitment) அச்சகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
spmcil recruitment
1. பணியின் பெயர் : Welfare Officer
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 29,740 – 1,03,000
வயதுவரம்பு : 18 – லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Social Science பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Social Work பாடப்பிரிவிற்கு உட்பட்ட ஏதாவது ஒன்றில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Supervisor (Technical Control)
காலியிடங்கள் : 10 (UR-6, OBC-2, SC-1, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 27,600 – 95,910
வயதுவரம்பு : 18 – லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Printing பாடப்பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Supervisor (Technical Operation Printing)
காலியிடங்கள் : 5 (OBC-2, SC-3)
சம்பளவிகிதம் : ரூ. 27,600 – 95,910
வயதுவரம்பு : 18 – லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Printing பாடப்பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Supervisor (Official Language)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 27,600 – 95,910
வயதுவரம்பு : 18 – லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஹிந்தி அல்லது ஆங்கிலத்துடன் ஹிந்தி பாடப்பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சியுடன் ஹிந்தியிலிருந்து ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்துடன் ஹிந்தி மொழியை மொழி மாற்றம் செய்வதில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
spmcil recruitment
5. பணியின் பெயர் : Secretarial Assistant
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 23,910 – 85,570
வயதுவரம்பு : 18 – லிருந்து 28 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி அனுபவமும், நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சுருக்கெழுத்து எழுதும் திறனும், நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Junior Office Assistant
காலியிடங்கள் : 6 (UR-3, OBC-3)
சம்பளவிகிதம் : ரூ. 21,540 – 77,160
வயதுவரம்பு : 18 – லிருந்து 28 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு 55% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் கணினி அறிவுத்திறனும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் மற்றும் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Junior Technician (Printing / Control)
காலியிடங்கள் : 104 (UR-44, OBC-28, SC-15, ST-7, EWS-10)
சம்பளவிகிதம் : ரூ. 18,780 – 67,390
வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Printing பாடப்பிரிவில் Litho offset Machine Minder / Letter Press Machine Minder / Offset முதல் வகுப்பில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
spmcil recruitment
8. பணியின் பெயர் : Junior Technician (Workshop)
i) பிரிவு : Mechanical
காலியிடங்கள் : 8 (UR-5, OBC-2, SC-1)
வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Mechanical பாடத்தில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ii) பிரிவு : Air Conditioning
காலியிடங்கள் : 2 (UR)
வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Air Conditioning பாடத்தில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
iii) பிரிவு : Electrical
காலியிடங்கள் : 7 (UR-5, OBC-1, SC-1)
வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Electrical பாடத்தில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
iv) பிரிவு : Electronics
காலியிடங்கள் : 4 (UR-3, OBC-1)
வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Electronics பாடத்தில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
spmcil recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக் கட்டணம் : பொது, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.600. SC / ST / PWD பிரிவினருக்கு ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.cnpnashik.spmcil.com என்ற இணையதள மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.1.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT
.