tn jobs

தமிழ்நாடு பொதுப் பணித்துறையில் வேலைவாய்ப்பு – mhrdnats 2022

தமிழ்நாடு பொது பணித்துறையில் (Public Works Department)- ல் B.E / B.Tech. / Diploma படிவத்தவர்களுக்கான ஒரு வருட அப்ரண்டிஸ் (mhrdnats) பயிற்சி வழங்கப்பட இருப்பதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பயிற்சியின் பெயர் : Graduate Apprentices

காலியிடங்கள் : 340 

i) Civil Engineering – 306 

ii) Electrical and Electronics Engineering – 34

உதவித்தொகை : ரூ. 9000

ஒப்பந்த காலம் : ஒரு வருடம் 

கல்வித்தகுதி :  Civil / Electrical and Electronics Engineering பாடப் பிரிவுகளில் B.E / B.Tech. பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பயிற்சியின் பெயர் : Technician (Diploma) Apprentices

காலியிடங்கள் : 160

i) Civil Engineering – 144

ii) Electrical and Electronics Engineering – 16

உதவித்தொகை : ரூ. 9000

ஒப்பந்த காலம் : ஒரு வருடம் 

கல்வித்தகுதி :  Civil / Electrical and Electronics Engineering பாடப் பிரிவுகளில் B.E / B.Tech. பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். பின்னர் சான்றிதழ் சாிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

சான்றிதழ் சாிபார்ப்பு நடைபெறும் நாள் : 9.2.2022 முதல் 11.2.2022 வரை.

குறிப்பு : 2019 , 2020, 2021 – ம் கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

ஏற்கனவே அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் பணி அனுபவம் உடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை :  www.mhrdnats.gov.in  என்ற இணையதள முகவரியில் தங்களை பற்றிய முழு விபரங்களை பதிவு செய்து கொண்டு மற்றும் இணையதளத்தில் Drop Down பட்டவணை கிளிக் செய்து ” Tamil Nadu Public Works Department ” – ஐ பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும். www.boat-srp.com  என்ற இணையதள முகவரியில் நேர்முகதேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரம் வெளியிடப்படும்.

NATS இணையதளத்தில் தங்களை பற்றிய விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

NATS -ல் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் : 19.1.2022.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.1.2022.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்