tn jobs

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு -tn govt jobs 2022

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் (tn govt jobs) காலியாக உள்ள Field Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது விபரங்கள் வருமாறு.

tn govt jobs

பணியின் பெயர் : Field Assistant

காலியிடங்கள் : 174

சம்பளவிகிதம் : ரூ. 18,200 – 57,900

வயதுவரம்பு : பொதுப் பிரிவினர்கள் 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST / SCA / BC / BCM / MBC / DNC பிரிவை சேர்ந்தவர்கள் 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் இராணுவத்தினர்கள் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் 1 வருட கால அளவினை கொண்ட Medical Lab Technology படிப்பை முடித்திருக்க வேண்டும். படிப்பானது மருத்துவக் கல்வி இயக்குனரக்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக் வேண்டும். நல்ல திடகாத்திரமான உடற்திறன் மறஅறும் பார்வைத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

tn govt jobs

தேர்ந்தெடுக்கப்படும் முறை : 10 -ம் வகுப்பு, +2 மற்றும் Medical Lab Technology படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொது பிரிவினருக்கு ரூ. 600. (ST / SC / SCA / PWD / DW பிரிவினருக்கு ரூ.300). இக்கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.mrb.tn.gov.in  என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2.2.2022

 

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்