தேசிய மாற்றுத் திறனாளிகள் பயிற்சி கல்லூரியில் (central govt job) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
central govt job
1. பணியின் பெயர் : Resident Medical Officer
காலியிடங்கள் : 1 (OBC)
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Physiotherapy
காலியிடங்கள் : 1 (UR)
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Physiotherapy பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட கற்றல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Staff Nurse
காலியிடங்கள் : 1 (ST)
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : General Nursing & Midwifery பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Pathology Technician
காலியிடங்கள் : 1 (UR)
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 அறிவியல் பாடத்தில் தேர்ச்சியுடன் DMLT முடித்திருக்க வேண்டும். மேலும் Hospital Laboratory – ல் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
central govt job
5. பணியின் பெயர் : Lecturer
காலியிடங்கள் : 1 (UR)
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Social Science -ல் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் Disability / Rehabilitation பிரிவில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருடம் கற்றல் பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Assistant Store Keeper
காலியிடங்கள் : 1 (UR)
வயதுவரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Material Management – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Lower Division Clerk
காலியிடங்கள் : 1 (OBC)
வயதுவரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள், ஹிந்தியில் 25 வார்த்தைகள் கணினி மற்றும் தட்டச்சு இயந்திரத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Electrician – Cum – Generator Operator
காலியிடங்கள் : 1 (UR)
வயதுவரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical Erection and Maintenance – ல் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். Generator பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
central govt job
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதி, அனுபவம், எழுத்துத்தேர்வு, Skill Test மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.300. இதனை டி.டி – யாக எடுக்கவும்.
டி.டி – யாக எடுக்க வேண்டிய முகவரி :
National Institute for the Orthopaedically Handicapped, Payable at Kolkata.
மேலும் SC / ST / PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.niohkol.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Director,
National Institute for Locomotor Disabilities (Divyangjan),
B.T Road, Bon – Hooghly,
Kolkata – 700 090.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 3.2.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT