icmr recruitment

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் புராஜெக்ட் வேலைவாய்ப்பு -icmr recruitment 2022

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (icmr recruitment) உட்பட்ட தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

icmr recruitment

1. பணியின் பெயர் : Project Field Worker

காலியிடங்கள் : 13 (UR-5, OBC-4, EWS-2, SC-2)

சம்பளவிகிதம் : ரூ. 18,000

வயதுவரம்பு : 30  வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Nutrition / Social Work / Sociology / Anthropology / Psychology / Nursing இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தெலுங்கு மொழியில் எழுதவும், பேசவும் தொிந்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Technician – III

காலியிடங்கள் : 4 (UR-2, OBC-1, SC-1)

சம்பளவிகிதம் : ரூ. 18,000

வயதுவரம்பு : 30  வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் Medical Lab Technology – ல் 2 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஒரு வருட DMLT மற்றும் ஒரு வருட Lab அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Project Field Attendant

காலியிடங்கள் : 7 (UR-3, OBC-2, EWS-1, ST-1)

சம்பளவிகிதம் : ரூ. 15,800

வயதுவரம்பு : 30  வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :  +2 தேர்ச்சியுடன் தெலுங்கு தெரிந்திருக்க வேண்டும். Data Collection / Assisting Biological Samples Collection or Analysis பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

icmr recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் இது வீடியோ கான்பரன்சிங் வழியே நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.nin.res.in  என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய கையொப்பமிட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு விரைவு தபாலில் அனுப்பவும்.

அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Director,

ICMR – National Institute of Nutrition,

Jamal Osmania Post,

Tarnaka,

Hyderabad – 500 007.

Telangana State

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2.2.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்