cutn careers

மெட்ராஸ் IIT மற்றும் கர்நாடகா NIT – ல் பல்வேறு பணிகள் -madras iit recruitment 2022

மெட்ராஸ் IIT – ல் புராஜெக்ட் மேனேஜர் / அசோஸியேட் பணிகள் : –

சென்னையிலுள்ள மெட்ராஸ் IIT – ல் புராஜெக்ட் மேனேஜர் மற்றும் அசோஸியேட் பணிகளுக்கு (madras iit recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

madras iit recruitment

1. பணியின் பெயர் : Program / Project Manager

சம்பளவிகிதம் : ரூ. 27,500 – 1,00,000

கல்வித்தகுதி : Engineering பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் M.E / M.Tech. / Ph.D தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Associate

சம்பளவிகிதம் : ரூ. 21,500 – 75,000

கல்வித்தகுதி : Engineering / MCA ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.icandsr.iitm.ac.in/recruitment   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.1.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு recruitment@imail.iitm.ac.in  மற்றும் 044 – 22579796. என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

2. கா்நாடகா NIT – ல் Field Assistant பணிகள் : –

கா்நாடகாவிலுள்ள NIT – ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Senior Research Fellow

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 18,000

கல்வித்தகுதி : Geological Technology & Geo-informatics பிரிவில் 75% மதிப்பெண்களுடன் M.E / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Auto CAD / QGIS / ArcGIS / ENVI / SNAP / ERDAS இப்பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3D Modelling / Virtual Lab Development / Geological Mapping / Image Processing இப்பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Junior Research Fellow

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 16,000

கல்வித்தகுதி : Geological Technology & Geo-informatics பிரிவில் 75% மதிப்பெண்களுடன் M.E / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Auto CAD / QGIS / ArcGIS / ENVI / SNAP / ERDAS இப்பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் Google Earth Engine / Virtual Lab Development / Geological Mapping / Image Processing இப்பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Junior Research Fellow

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 16,000

கல்வித்தகுதி : Mechanical / Electronics & Communication Engineering பிரிவில் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் UAV Building and Piloting / Soild Works / Virtual Lab Development இப்பிரிவில் 2 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Field Assistant 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 12,000

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்ப தேர்ச்சியுடன் Metal Fabrication / Vehicle Fabrication / PCB Design / Machine Process – ல் அறிவு திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் Software Proficiency Test மற்றும் Technical தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.nitk.ac.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களயும் இணைத்து சுய அட்டெஸ்ட் செய்து நகல்களையும் மற்றும் அசல் சான்றிதழ்களையும் நேர்முகதேர்வில் கலந்து கொள்ளவும்.

குறிப்பு : நேர்முகத்தேர்வில் கலந்துக்கொள்ளவும்  விண்ணப்பதாரர்கள் தேர்விற்கு Laptop கொண்டு செல்லவும்.

தேர்வு நடைபெறும் இடம் :

Centre for System Design,

NITK Surathkal

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2.2.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்