பெங்களூருரிலுள்ள இந்திய சாப்ட்வேர் தொழிற்நுட்ப பூங்காவில் (Software Technology parks of India) – ல் கீழ்க்கண்ட (stpi recruitment) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
stpi recruitment
1. பணியின் பெயர் : Member Technical Support Staff ES-V
காலியிடங்கள் : 2 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400
வயதுவரம்பு : 36 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Electronics / Computer Science / Information Technology / Telecommunication பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Member Technical Support Staff ES-IV
காலியிடங்கள் : 1 (ST)
சம்பளவிகிதம் : ரூ. 29,200 – 92,300
வயதுவரம்பு : 34 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Electronics / Computer Science / Information Technology / Telecommunication பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Accounts Officer (A-V)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 44,900 – 1,42,400
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Commerce பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Assistant (A-IV)
காலியிடங்கள் : 5 (UR-1, OBC-1, EWS-2, ST-1)
சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400
வயதுவரம்பு : 36 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Personnel / Administration / Finance / Vigilance பிரிவில் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
stpi recruitment
5. பணியின் பெயர் : Assistant (A-III)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 29,200 – 92,300
வயதுவரம்பு : 34 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Personnel / Administration / Finance / Vigilance பிரிவில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Assistant (A-II)
காலியிடங்கள் : 7 (UR-2, OBC-2, EWS-1, SC-2)
சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Multi Tasking Staff
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் DTP – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் Computer Typing / Operating Photocopier / Fax Machines / Tea Coffee Maker இப்பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
stpi recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : ரூ.200. இதனை டி.டி – யாக எடுக்கவும்.
டி.டி – யாக எடுக்க வேண்டிய முகவரி : “Software Technology Parks of India Payable Bengaluru “
மேலும் SC / ST / PWD / பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.bengaluru.stpi.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Administrative Officer,
Software Technology Parks Of India,
No. 76 & 77, 6th Floor, Cyber Park,
Electronics City, Hosur Road,
Bengaluru – 560 160.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.2.2022.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT