tn jobs

வேலூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு -tn government jobs 2022

வேலூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையில், (tn government jobs) கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

tn government jobs

1. பணியின் பெயர் : வழக்குப் பணியாளர் 1 & 2  (Case Worker 1& 2)

காலியிடங்கள் : 5

கல்வித்தகுதி : Social Work, Counselling, Psychology அல்லது Development Management பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : பல்நோக்கு உதவியாளர்  

காலியிடங்கள் : 2

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வியுடன் நன்கு சமைக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : ஓட்டுநர் / பாதுகாவலர் (Driver / Security)

காலியிடங்கள் : 1

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10 -ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வியுடன் ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு : மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் பெண் பணியாளராகவும், உள்ளூர் விண்ணப்பதாராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள்  www.vellore.nic.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட சமூக நல அலுவலகம்,

பி பிளாக், 4 – வது தளம்,

மாவட்ட ஆட்சியரகம்,

வேலூர் –  09.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.2.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

tn government jobs

 

2. தமிழக அரசு பள்ளியில் 9,494 பேருக்கு ஆசிரியர் பணிகள் :

தமிழக அரசு பள்ளியில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிகள், உடற்கல்வி ஆசிரியர் பணிகள், கணினி ஆசிரியர் பணிகள் போன்ற பணிகளுக்கு தகுதியானவர்களை தோ்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு வரும் 12.2.2022 முதல் 20.2.2022 – க்கு இடைப்பட்ட தேதிகளில் நடத்த TRB முடிவு செய்துள்ளது.

மேற்கண்ட பணிகளுக்கு மொத்தம் 9494 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனினும் தேர்வு நடைபெறும் சரியான தேதி விபரம் விரைவில் TRB இணையதளத்தில் தேர்வு தொடங்குவதற்கு 15 தினங்களுக்கு முன் வெளியிடப்படும்.

இத்தேர்விற்கான Amitcard – ஐ தேர்வு எழுதுபவர்கள் இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு  www.trb.tn.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்