தமிழ்நாடு இந்து அறநிலைத் துறையில் காலியாக உள்ள Executive Officer பணிக்கு (tnpsc jobs) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
tnpsc jobs
பணியின் பெயர் : Executive Officer Grade – I
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 37,700 – 1,19,500
வயதுவரம்பு : 30 முதல் 35 – வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST / BC / MBC / SC (A) பிரிவினர்கள் மற்றும் விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
கல்வித்தகுதி : ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் சட்டப் பாடப் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Epigraphy / Archaeology பாடத்தில் டிப்ளமோ படித்திருப்பது விரும்பத்தக்கது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 23.4.2022 & 24.4.2022
விண்ணப்பக் கட்டணம் : பதிவு கட்டணம் ரூ. 150. தேர்வு கட்டணம் ரூ. 150. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.2.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
tnpsc jobs
2. இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறையில் வேலை :
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : தட்டச்சர்
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 18,500 – 58,600
வயதுவரம்பு : 1.2.2022 தேதியின் படி 18 முதல் 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை / முதுநிலை தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Computer Application மற்றும் Office Automation – ல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : டிக்கெட் விற்பனையாளர்
காலியிடங்கள் : 10
சம்பளவிகிதம் : ரூ. 18,500 – 58,600
வயதுவரம்பு : 1.2.2022 தேதியின் படி 18 முதல் 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : காவலர்
காலியிடங்கள் : 24
சம்பளவிகிதம் : ரூ. 15,900 – 50,400
வயதுவரம்பு : 1.2.2022 தேதியின் படி 18 முதல் 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : தூர்வை
காலியிடங்கள் : 20
சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500
வயதுவரம்பு : 1.2.2022 தேதியின் படி 18 முதல் 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : துப்பரவு பணியாளர்
காலியிடங்கள் : 10
சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500
வயதுவரம்பு : 1.2.2022 தேதியின் படி 18 முதல் 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
tnpsc jobs
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், தமிழ் நாட்டை சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.rameswaramramanathar.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள் மிகு இராமநாத சுவாமி திருக்கோயில்,
ராமேசுவரம் நகர் மற்றும் வட்டம்,
இராமநாதபுரம் மாவட்டம் – 623 526
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.2.2022.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT