பொதுத்துறை நிறுவனமான IOCL (iocl recruitment) நிறுவனத்தில் Pipeline Division – ல் பணி புரிய கீழ்வரும் பணிகளுக்கு டிப்ளமோ / ITI படித்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
iocl recruitment
1. பணியின் பெயர் : Engineering Assistant
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000
வயதுவரம்பு : 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical / Automobile / Electronics / Electrical & Electronics / Instrumentation / Electrical & Communication / Radio Communication / Tele communication / Chemical Engineering போன்ற ஏதாவதொன்றில் பொறியியல் பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Technical Attendant – I
சம்பளவிகிதம் : ரூ. 23,000 – 78,000
வயதுவரம்பு : 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் கீழ்வரும் ITI Trade ஏதாவதொன்றில் இரண்டு வருட ITI படிப்பை முடித்திருக்க வேண்டும். Mechanical (Diesel) டிரேடிற்கு மட்டும். ஒரு வருட ITI படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
iocl recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடற்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 27.3.2022
எழுத்துத்தேர்வில் General Aptitude, Reasoning, General English, Numerical Aptitude, General Knowledge போன்ற பாடப்பிரிவுகள் மற்றும் Diploma / ITI பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் சரியான தேதி விபரங்கள் Admit Card மூலம் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும். Admit Card மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. கட்டணத்தை SBI வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்தவும். UR / OBC / EWS பிரிவினர்கள் மட்டும் கட்டணம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.plapps.indianoil.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.2.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT
.