தமிழ்நாடு கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள (tnpsc recruitment) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
tnpsc recruitment
பணியின் பெயர் : Assistant Director of Co-Operative Audit
காலியிடங்கள் : 8
சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பொது பிரிவினர்கள் தவிர இதர பிரிவினர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
கல்வித்தகுதி : Co-Operation பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகதேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு சென்னையில் வைத்து நடைபெறும்.
எழுத்துதேர்வு நடைபெறும் தேதி : 30.4.2022
எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம் & பதிவுக்கட்டணம் : பதிவு கட்டணம் ரூ. 150. தேர்வு கட்டணம் ரூ. 200. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.2.2022
tnpsc recruitment
எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம் :
i) Paper – I :
Single Paper Consisting of the following Subjects : (200 Questions)
(PG Degree Std)
1. Co-Operation – 100 Questions
2. Commerce – 60 Questions
3. Cost Accountancy – 40 Questions
ii) Paper – II
Part – A
கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு (10 -ம் வகுப்புத் தரம்) – 100 Questions
Part – B
1. General Studies (Degree Std) – 75 Questions
2. Aptitude and Mental Ability Test (SSLC Std) – 25 Questions
iii) Interview and Records
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT