icmr recruitment

தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் பட்டதாரிகளுக்கு வேலை -nirt recruitment 2022

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உட்பட்ட தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (nirt recruitment) புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

nirt recruitment

1. பணியின் பெயர் : Project Assistant (Research Assistant)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 30 வயதிற்கள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அறிவியல் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Technician II (Lab Technician)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 18,000

வயதுவரம்பு : 30 வயதிற்கள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் +2  தேர்ச்சியுடன் MLT – ல்  2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.nirt.res.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து விரைவு தபாலில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Director,

ICMR, National Institute for Research in Tuberculasis,

No.1, Mayor Sathyamoorthy Road,

Chetpet,

Chennai – 600 031.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.2.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

nirt recruitment

 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு :

திருச்சியிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

பணியின் பெயர் : Project Fellow

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 14,000

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டா மற்றும் அசல் சான்றிதழ்கள், நகல்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 14.2.2022

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :

Department of Botany,

Bharathidasan University,

Trichy – 620 024. 

இணையதள முகவரி : www.bdu.ac.in 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்