NIACL

தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகத்தில் & இராணுவ முகாமில் குரூப் ‘C’ வேலை -becil recruitment 2022

தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகத்தின் கீழுள்ள BECIL (becil recruitment) நிறுவனத்தில் Operation Theatre Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

becil recruitment

பணியின் பெயர் : Operation Theatre Assistant 

காலியிடங்கள் : 26 

சம்பளவிகிதம் : ரூ. 20,202

கல்வித்தகுதி : +2 அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் O.T / ICU / CSSD / Manifold Room  இதில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். O.T Technique பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் : பொது / OBC / பெண்கள் மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு ரூ. 750. SC / ST / EWS / மாற்றுத்தினாளிகளுக்கு ரூ. 450. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.becil.com  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.2.2022

 

becil recruitment

 

2. இராணுவ முகாமில் Group ‘C’ வேலைவாய்ப்பு : –

இராணுவ முகாமில் Group ‘C’ பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : MTS (Safaiwala)

காலியிடங்கள் : 10 (UR-6, EWS-1, SC-3)

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : Washerman

காலியிடங்கள் : 3 (OBC-1, SC-2)

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Mess Waiter

காலியிடங்கள் : 6 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Masalchi

காலியிடங்கள் :2 (UR-1, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

5. பணியின் பெயர் : Cook 

காலியிடங்கள் : 16 (UR-5, EWS-2, SC-4, OBC-5)

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

6. பணியின் பெயர் : House Keeper

காலியிடங்கள் : 2 (SC-1, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

7. பணியின் பெயர் : Barber

காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

1 முதல் 7 வரை உள்ள பணிகளுக்கு கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பணிகளில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.davp.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

OC, 412 MC / MF Det,

Hazrat Nizamuddin,

Railway Station – 110 013

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.2.2022.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்