தேசிய நீர்மின்சக்தி நிறுவனத்தில் (nhpc recruitment) ஜூனியர் இன்ஜினியர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
nhpc recruitment
1. பணியின் பெயர் : Junior Engineer (Civil)
காலியிடங்கள் : 68 (UR-28, OBC-19, SC-11, ST-4, EWS-6)
சம்பளவிகிதம் : ரூ. 29,600 – 1,19,500
வயதுவரம்பு : 1.2.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Junior Engineer (Electrical)
காலியிடங்கள் : 34 (UR-15, OBC-8, SC-5, ST-3, EWS-3)
சம்பளவிகிதம் : ரூ. 29,600 – 1,19,500
வயதுவரம்பு : 1.2.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Junior Engineer (Mechanical)
காலியிடங்கள் : 31 (UR-15, OBC-6, SC-5, ST-2, EWS-3)
சம்பளவிகிதம் : ரூ. 29,600 – 1,19,500
வயதுவரம்பு : 1.2.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
nhpc recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் CBT தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.295 இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC / ST / PWD / முன்னாள் இராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.nhpcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.2.2022
விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT