திருச்சியில் உள்ள NIT( assistant registrar vacancy ) – ல் கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.: NITT/ R/ Deputn/ 2021/01
பணியின் பெயர் : Registrar
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 37,400 – 67,000
வயது : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 55% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.அல்லது அதற்கு சமமான UGC Grade ‘B’ பெற்றிருக்க வேண்டும். மேலும் 15 வருட நிர்வாகத் துறையிலும், 8 வருடம் துணை பதிவாளராகவும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
assistant registrar vacancy
பணியின் பெயர் : Deputy Registrar
காலியிடம் : 2
சம்பளவிகிதம் : ரூ. 15,600 – 37,100
வயது : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 55% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.அல்லது அதற்கு சமமான CGPA / UCG பெற்றிருக்க வேண்டும். மேலும் 9 வருட உதவிப் பேராசிரியராகவும், 3 வருடம் கல்வி நிர்வாகத் துறையிலும், அல்லது 5 வருடம் துணை பதிவாளராகவும் பிரிவிலும் அல்லது Research Establishment Office – ல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பதார்கள் பிரதிநிதித்துவம் தூதுகுழுவினர் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.nitt.edu. என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் சுயஅட்டெஸ்ட் செய்த நகல்களையும் இணைத்து பதிவு தபால் அல்லது விரைவு தபாலில் அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Registrar i/c ,
National Institute of Technology,
Tiruchirappalli,
Tamilnadu – 620 015.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.3.2021
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5.4.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TAMILAN EMPLOYMENT