சென்னையிலுள்ள முன்னாள் இராணுவத்தினர்களுக்கான மருத்துவமனையில் (echs vacancy) பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
echs vacancy
1. பணியின் பெயர் : Medical Specialist
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 1,00,000
வயதுவரம்பு : 68 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MD / MS தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Medical Officer
காலியிடங்கள் : 15
சம்பளவிகிதம் : ரூ. 75,000
வயதுவரம்பு : 66 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Lab Technician
காலியிடங்கள் : 5
வயதுவரம்பு : 68 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Medical Lab Technician பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது DMLT தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Physiotherapist
காலியிடங்கள் : 2
வயதுவரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Physiotherapy – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Chowkidar
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 16,800
வயதுவரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
echs vacancy
6. பணியின் பெயர் : Dental Officer
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 75,000
வயதுவரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : BDS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Radiographer
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 28,100
வயதுவரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Radiography பாடத்தில் டிப்ளமோ படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Lab Assistant
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 28,100
வயதுவரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : B.Sc DMLT படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
9. பணியின் பெயர் : DEO
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 28,100
வயதுவரம்பு : 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் IT Network – ல் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
10. பணியின் பெயர் : Female Attendant
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 16,800
வயதுவரம்பு : 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மருத்துவமனைகளில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
11. பணியின் பெயர் : IT Networking
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 28,100
வயதுவரம்பு : 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : DCA படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
echs vacancy
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.echs.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து, பயோடேட்டா, புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Stn. HQ (ECHS),
Fort Saint George,
Chennai – 9.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5.3.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT