1. சென்னை காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை : –
சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி மைய கழகத்தில் (nirt recruitment) புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன. இது குறித்த விபரம் வருமாறு.
nirt recruitment
1. பணியின் பெயர் : Project Junior Medical Officer
காலியிடங்கள் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ரூ. 60,000
வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Project Assistant (Statistical Assistant)
காலியிடங்கள் : 1 (ST)
சம்பளவிகிதம் : ரூ. 31,000
வயதுவரம்பு : 30 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Statistics / Bio-Statistics / Applied Statistics – ல் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Project Technician III (Field Worker)
காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)
சம்பளவிகிதம் : ரூ. 18,000
வயதுவரம்பு : 30 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் MLT அல்லது PMW – ல் 2 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.nirt.res.in மற்றும் www.icmr.nic.in என்ற இணையதள முகவரிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தற்போதைய புதிய கலர் புகைப்படம் ஒட்டி, அனைத்துச் சான்றிதழ்களின் சுய அட்டெஸ்ட் செய்த நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் தேர்வில் கலந்து கொள்ளவும்.
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 9.3.2022
நேரம் : காலை 9 முதல் 10 மணி வரை.
தேர்வு நடைபெறும் இடம் :
ICMR-National Institute for Research in Tuberculosis,
No.1, Mayor Sathyamoorthy Road,
Chetpet, Chennai – 600 031.
nirt recruitment
2. மதுரை NIRT – ல் புராஜெக்ட் பணிகள் : –
மதுரையிலுள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் (NIRT) கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
1. பணியின் பெயர் : Project Scientist – B (Medical)
காலியிடங்கள் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ரூ. 61,000 + HRA ரூ.7,875
வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBBS படிப்புடன் ஒரு வருட ஆராய்ச்சி / ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Project Data Entry Operator (Grade – A)
காலியிடங்கள் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ரூ. 17,000
வயதுவரம்பு : 25 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் கீ போர்டில் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
nirt recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : Project Scientist பணிக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையிலும், Project Data Entry Operator பணிக்கு நேர்முகத்தேர்வு மற்றும் தட்டச்சு திறன் அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி : 11.3.2022
நேரம் : காலை 9 முதல் 10 மணி வரை.
தேர்வு நடைபெறும் இடம் :
ICMR-National Institute for Research in Tuberculosis,
No.1, Mayor Sathyamoorthy Road,
Chetpet, Chennai – 600 031.
நேர்முகதேர்வில் கலந்து கொள்ளும் முறை : www.nirt.res.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, நேர்முகதேர்வின் போது சமர்ப்பிக்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் கொண்டு வரவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here