10/+2/Degree படித்தவர்களுக்கு விமானப்படையில் குருப் ‘C’-ல் பல்வேறு
இந்திய விமானப்படையில் ( AFCAT EXAM) கீழ்க்கண்ட பணிகளுக்கான 119 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
AFCAT EXAM
1.பணியின் பெயர் : Multi Tasking Staff ( MTS )
சம்பளம் : ரூ.18000
கல்வித்தகுதி : மெட்ரிக் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கு இணையான பல்கலைக் கழகத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட
Watchman பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர் : Housing Keeping Staff
சம்பளம் : ரூ.18000
கல்வித்தகுதி : மெட்ரிக் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கு இணையான பல்கலைக் கழகத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.பணியின் பெயர் : Mess Staff
சம்பளம் : ரூ.18000
கல்வித்தகுதி : மெட்ரிக் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கு இணையான பல்கலைக் கழகத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட
Waiter பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
AFCAT EXAM
4.பணியின் பெயர் : LDC
சம்பளம் : ரூ.19,900
கல்வித்தகுதி : +2-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் ஆங்கிலம்
நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும், கணிணியில் 35 வார்த்தைகளும்,தட்டச்சு செய்யும்
திறன் பெற்றிருக்க வேண்டும்.
5.பணியின் பெயர் : Clerk Hindi Typist
சம்பளம் : ரூ.19,900
கல்வித்தகுதி : +2-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் ஆங்கிலம்
நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும்அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளும் கணிணியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
6.பணியின் பெயர் : Stenographer Grade – II
சம்பளம் : ரூ.25,500
கல்வித்தகுதி : +2-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 நிமிடத்திற்கு 80
வார்த்தைகள் சுருக்கெழுத்தில் டிக்டேட் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
AFCAT EXAM7.பணியின் பெயர் : Store ( Superintendent )
சம்பளம் : ரூ.25,500
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
8.பணியின் பெயர் : Store Keeper
சம்பளம் : ரூ.19,900
கல்வித்தகுதி : +2-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதாவது தனியார்
நிறுவனத்தில் Store – ல் Account Section -ல் வேலை பார்த்த அனுபவம் இருக்க வேண்டும்.
9.பணியின் பெயர் : Laundryman
சம்பளம் : ரூ.18,000
கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட
பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
10.பணியின் பெயர் : Ayah ( Female Candidates )
சம்பளம் : ரூ.18,000
கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட
Hospitals or Nursing Home -ல் வேலை பார்த்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
11.பணியின் பெயர் : Carpenter & Painter
சம்பளம் : ரூ.19,900
கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட
டிரேடில் ITI பெற்றிருக்க வேண்டும்.
12.பணியின் பெயர் : Vulcaniser
சம்பளம் : ரூ.18,000
கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட
டிரேடில் முன்னாள் ராணுவத்தினராக இருக்க வேண்டும்.
13.பணியின் பெயர் : Civilian Mechanical Transport Driver
சம்பளம் : ரூ.19,900
கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக வாகன
ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மெக்கானிக் பிரிவில் இரண்டு வருட
பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
AFCAT EXAM
14.பணியின் பெயர் : Cook ( Ordinary Grade )
சம்பளம் : ரூ.19,900
கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கேட்டரிங் துறையில் Diploma முடித்திருக்க
வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
15.பணியின் பெயர் : Fireman
சம்பளம் : ரூ.18,000
கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Free Fighting பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
மேலும் Extinguishers, Housing Fitting, Fire Appliances, Fire Engine, Fire Pumps, Foam branches
உபயோரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்து பணிகளுக்குமான வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், மாற்று திறனாளிகளுக்கு 10 வருடமும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
உடற்தகுதி :
உயரம் : 165 cm ( SC/ST பிரிவினருக்கு 2.5 cm தளர்வு வழங்கப்படும் )
எடை : 50 கிலோ இருக்க வேண்டும்.
மார்பளவு : விரிவடையாத நிலையில் 81.5 Cm, விரிவடைந்த நிலையில் 85 Cm
இருக்க வேண்டும்.
உடற்திறன் தேர்வு :
- 63.5 கிலோ எடையுள்ள ஒரு நபரை தூக்கிக் கொண்டு 183 மீ தூரத்தை 96
- நொடிகளுக்குள் ஓடி கடக்க வேண்டும்.
- 7 மீ நீளம் தாண்ட வேண்டும்.
- செங்குத்தான கயிற்றில் 3 மீ தூரம் ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை : எழுத்துத் தேர்வு., உடற்தகுதி, உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள் . எழுத்துத்தேர்விற்கு General Intelligence,
Reasoning, Numerical Aptitude, General English, General Awareness பாடப்பிரிவுகளில் இருந்து
கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.davp.nic.in/writeReadData/ADS/eng_10801/11/0019/2021b.pdf என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள Acknowledgement card மற்றும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு
செய்து பூர்த்தி செய்து உரிய இடங்களில் புகைப்படம் ஒட்டி அத்துடன் சுயமுகவரி எழுதப்பட்ட தபால் கவரில் ரூ.10 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டப்பட்ட தபால் கவர் மற்றும் அட்டெஸ்ட்
செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம்
அனுப்ப வேண்டும்.
அனுப்பும் தபால் கவரின் மீது
APPLICATION FOR THE POST OF …………….. AND CATEGORY …………… என்று குறிப்பிடவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.3.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு indianairforce.nic.in இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TAMILAN EMPLOYMENT