cecri recruitment

India Exim Bank மற்றும் Bank Note Press -ல் வேலைவாய்ப்புகள் -spmcil career 2022

1. India Exim Bank – வங்கியில் Management Trainee பணி :-

India Exim வங்கியில் Management Trainee பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து (spmcil career) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

spmcil career

1. பணியின் பெயர் : Management Trainee

காலியிடங்கள் : 25 (UR-13, SC-14, ST-2, OBC-6)

சம்பளவிகிதம் : ரூ. 55,000

வயதுவரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Finance பிரிவில் MBA / PGDBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

spmcil career

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு Objective மற்றும் Descriptive என இரண்டு பிரிவாக நடைபெறும். 

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC பிரிவினர்களுக்கு ரூ.600. பெண்கள் / SC / ST / PWD / EWS பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.ibps.sifyitest.com/iebmtfeb22  என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.3.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.eximbankindia.in  என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

spmcil career

 

2. Bank Note Press – ல் Junior Technician பணிகள் : –

மத்திய அரசுக்கு சொந்தமான Bank Note Press – ல் ஜீனியர் டெக்னீஷியன் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

1. பணியின் பெயர் : Junior Technician (Ink Factory)

காலியிடங்கள் : 60

சம்பளவிகிதம் : ரூ. 18,780 – 67,390

வயதுவரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Dyestuff Technology / Paint Technology / Surface Coating Technology / Printing Ink Technology / Printing Technology இதில் ஏதாவதொன்றில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : Junior Technician (Printing)

காலியிடங்கள் : 19

சம்பளவிகிதம் : ரூ. 18,780 – 67,390

வயதுவரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

spmcil career

கல்வித்தகுதி : Printing Trade – ல்  ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Junior Technician (Electrical / IT)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 18,780 – 67,390

வயதுவரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Electrical / Electronics பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் மேற்கண்ட மூன்று பிரிவுகளுக்கும் தேசிய அளவிலான அப்ரண்டிஸ் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC பிரிவினர்களுக்கு ரூ.600. SC / ST / PWD / EX-SM பிரிவினர்களுக்கு ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.bnpdewas.spmcil.com  என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.3.2022. 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்