பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் புராஜெக்ட் மற்றும் டிரெய்னி இன்ஜினியர் பணிகளுக்கு (bel careers) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
bel careers
1. பணியின் பெயர் : Trainee Engineer (SCCS)
i) பிரிவு : ECE
காலியிடங்கள் : 11
ii) பிரிவு : Mechanical
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் :
முதல் வருடம் : ரூ. 30,000
இரண்டாம் வருடம் : ரூ. 35,000
மூன்றாம் வருடம் : ரூ. 40,000
வயதுவரம்பு : 9.3.2022 தேதியின் படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Electronics Communication Engineering / Mechanical Engineering – ல் B.E / B.Tech 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC / ST / PWD பிரிவினருக்கு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Project Engineer (ISCCS)
i) பிரிவு : ECE
காலியிடங்கள் : 19
ii) பிரிவு : Computer Science
காலியிடங்கள் : 6
சம்பளவிகிதம் :
முதல் வருடம் : ரூ. 40,000
இரண்டாம் வருடம் : ரூ. 45,000
மூன்றாம் வருடம் : ரூ. 50,000
வயதுவரம்பு : 9.3.2022 தேதியின் படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Electronics Communication Engineering / Computer Science Engineering – ல் B.E / B.Tech 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC / ST / PWD பிரிவினருக்கு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
bel careers
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள், அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
Trainee Engineer பணிக்கு : ரூ. 250.
Project Engineer பணிக்கு : ரூ. 500.
இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC / ST / PWD / EX-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.jobapply.in/BEL2022TEPEGZB என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.3.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.bel-india.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here