தமிழ்நாடு (government job) தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
நேரடி நியமன அறிவிக்கை
அறிவிக்கை எண் : 03 / 2021
பணியின் பெயர் : உதவி பொறியாளர் (சிவில் பொறியியல்)
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : 36,700 – 1,16,200
வயது வரம்பு : 21 முதல் 30 வரை வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 32 வயதிற்குள்ளும், மாற்று திறனாளிகளுக்கு 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 / +2 மற்றும் ஏதேனும் ஒரு பொறியியல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் (சிவில்) மற்றும் தொழில்நுட்பம் பிரிவில் முதல் வகுப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
government job
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.3.2021
மேலும் தேர்ந்தெடுக்கப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை, போன்ற கூடுதல் விபரங்களுக்கு www.sipcot.tn.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள எங்கள் இணையதள முகவரியை கிளிக் செய்து பார்க்கவும்.