ITI/Diploma தகுதிக்கு DRDO – வில் அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி

ncrtc recruitment

டெக்ராடுளிலுள்ள DRDO -ல் கீழ்க்கண்ட பிரிவுகளில் அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து விபரம் வருமாறு.

பயிற்சியின் பெயர் : Diploma Apprentice

தொழிற்பிரிவு : Electronics & Communication Engineering

காலியிடங்கள் : 7

தொழிற்பிரிவு : Mechanical Engineering

காலியிடங்கள் : 4

தொழிற்பிரிவு : Computer Science / Computer Application

காலியிடங்கள் : 13

மேற்கண்ட மூன்று பிரிவுகளுக்கான உதவித்தொகை, வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதி பற்றிய விபரம் வருமாறு.

உதவித்தொகை : ரூ.8,000

வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும்,

OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : மேற்கண்ட தொழிற்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பயிற்சியின் பெயர் : ITI Apprentice

தொழிற்பிரிவு : Electronics Mechanic

காலியிடங்கள் : 24

தொழிற்பிரிவு : Machinist

காலியிடங்கள் : 7

தொழிற்பிரிவு : Turner

காலியிடங்கள் : 6

தொழிற்பிரிவு : Fitter

காலியிடங்கள் : 10

மேற்கண்ட மூன்று பிரிவுகளுக்கான உதவித்தொகை, வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதி பற்றிய விபரம் வருமாறு.

Apprentice

உதவித்தொகை : ரூ.7,000

வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும்,

OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் ITI  படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் உடற்தகுதி மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : டிப்ளமோ அப்ரண்டிஸ் பயிற்சிக்கு www.mhrdnats.gov.in என்ற இணையதளத்திலும், ITI அப்ரண்டிஸ் பயிற்சிக்கு www.apprenticeshipindia.org என்ற இணையதளத்திலும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.3.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT